நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

img

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 8 அன்று  அனைத்துக்கட்சிகள் கூட் டம் நடைபெற உள்ளதாக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.